Oh Darling
From Varaprasadham · 1976
- Lyricist
- Valampuri John
- Singer
- Vani Jairam
- Music director
- R. Govarthanam
- Details
- Varaprasadham1976
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Oh darling i love u so much |
| I love u so much |
| Come to me come to me come to me |
| Thaeninum iniyadhu vaalibam odi vaa |
| Aasaiyo thaevaiyoo aayiram kaanalaam |
| Thaeninum iniyadhu vaalibam odi vaa |
| Aasaiyo thaevaiyoo aayiram kaanalaam |
| Male |
| Thats splendid i want it…aah |
| Female |
| Oh darling i love u so much |
| I love u so much |
| Come to me come to me come to me |
| Female |
| Thangam minnum angam kondu |
| Pongum ilamai paruvam undu i love u |
| Ilaigal moodum kanigal thaedum |
| Kiligal nenjam kulirum neram i love you |
| Female |
| Thangam minnum angam kondu |
| Pongum ilamai paruvam undu i love u |
| Male :Its pleasure no measure |
| Female :Ilaigal moodum kanigal thaedum |
| Kiligal nenjam kulirum neram i love you |
| Male :Do you like it meet me tonight baby |
| Female |
| En kannangal kinnangal endrennum |
| Ullangalae varungal |
| Malar sendaaga vandaaga panpaadum |
| Ennangalae naadungal |
| Female |
| Oh darling i love u so much |
| I love u so much |
| Come to me come to me come to me |
| Female |
| Etharkaaga enakintha vaesham ingae |
| Unakaaga uruvaagum kaalam endrae |
| Etharkaaga enakintha vaesham ingae |
| Unakaaga uruvaagum kaalam endrae |
| Nizhal thandha maram ondru veiyil kaayuthu |
| Than nilai kandu saayamal malar thoovuthu |
| Un edhir kaalam sengadhiraaga |
| Oli pera venum oli pera venum |
| Female |
| Oh darling i love u so much |
| I love u so much |
| Come to me come to me come to me |
| Thaeninum iniyadhu vaalibam odi vaa |
| Aasaiyo thaevaiyoo aayiram kaanalaam |
| Female |
| Oh darling i love u so much |
| I love u so much |
| Come to me come to me come to me |
ஓ....டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
தேனினும் இனியது வாலிபம் ஓடி வா
ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்
தேனினும் இனியது வாலிபம் ஓடி வா
ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்
தட்ஸ் ஸ்பிளண்டிட் ஐ வாண்ட் இட்....ஆ....
ஓ....டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
தங்கம் மின்னும் அங்கம் கொண்டு
பொங்கும் இளமை பருவம் உண்டு ஐ லவ் யூ
இலைகள் மூடும் கனிகள் தேடும்
கிளிகள் நெஞ்சம் குளிரும் நேரம் ஐ லவ் யூ
தங்கம் மின்னும் அங்கம் கொண்டு
பொங்கும் இளமை பருவம் உண்டு ஐ லவ் யூ
இட்ஸ் பிளஸ்சுர் நோ மெஸ்சுர்
இலைகள் மூடும் கனிகள் தேடும்
கிளிகள் நெஞ்சம் குளிரும் நேரம் ஐ லவ் யூ
டூ யூ லைக் டு மீட் மீ டு நைட் பேபி
என் கன்னங்கள் கிண்ணங்கள் என்றெண்ணும்
உள்ளங்களே வாருங்கள்
மலர் செண்டாக வண்டாக பண்பாடும்
எண்ணங்களே நாடுங்கள்
ஓ....டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
எதற்காக எனக்கிந்த வேஷம் இங்கே
உனக்காக உருவாகும் காலம் என்றே
எதற்காக எனக்கிந்த வேஷம் இங்கே
உனக்காக உருவாகும் காலம் என்றே
நிழல் தந்த மரம் ஒன்று வெய்யில் காயுது
தன் நிலைக் கண்டும் சாயாமல் மலர் தூவுது
உன் எதிர்காலம் செங்கதிராக
ஒளி பெற வேணும் ஒளி பெற வேணும்
ஓ....டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
தேனினும் இனியது வாலிபம் ஓடி வா
ஆசையோ தேவையோ ஆயிரம் காணலாம்
ஓ....டார்லிங் ஐ லவ் யூ ஸோ மச்
ஐ லவ் யூ ஸோ மச்
கம் டு மீ கம் டு மீ கம் டு மீ
Keep listening
More from Varaprasadham
Varaprasadham
Varaprasadham
Varaprasadham