Kadhal Polladhu
From Kuravanji · 1960
- Lyricist
- Thanjai N. Ramaiah Dass
- Singer
- P. Susheela
- Music director
- T. R. Pappa
- Details
- Kuravanji1960
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Kaadhal pollaadhu kaathirukka sollaadhu |
| Kannai thirandhu paarungha en raajavae |
| Kattazhagu sittai paarungha |
| Female |
| Kaadhal pollaadhu kaathirukka sollaadhu |
| Kannai thirandhu paarungha en raajavae |
| Kattazhagu sittai paarungha |
| Female |
| Kaaval meeriyae kannaana kannaala |
| Kanavae palikaamal kaathirundhen innaala |

| Vaanavillaattum valainju podu thallattam |
| Thaen malar aasaiyaale thedudhu paar vandaattam |
| Vaanavillaattum valainju podu thallattam |
| Thaen malar aasaiyaale thedudhu paar vandaattam |
| Chorus :Kohinoor vairamae koduthu vacha uruvamae |
| Kohinoor vairamae koduthu vacha uruvamae |
| Female :Kovai kaniyodu uravaadum paruvamae |
| Kovai kaniyodu uravaadum paruvamae |
| Female |
| Kaalam maarinaal kaadhal suvai kaanumaa |
| Kaalam maarinaal kaadhal suvai kaanumaa |
| Kannai thirandhu paarungha en raajavae |
| Kattazhagu sittai paarungha |
| Kaadhal pollaadhu kaathirukka sollaadhu |
| Kannai thirandhu paarungha en raajavae |
| Kattazhagu sittai paarungha |
காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க
காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க
காவல் மீறியே கண்ணான கண்ணாளா
கனவே பலிக்காமல் காத்திருந்தேன் இந்நாளா
காவல் மீறியே கண்ணான கண்ணாளா
கனவே பலிக்காமல் காத்திருந்தேன் இந்நாளா
காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க
வான வில்லாட்டம் வளைஞ்சு போடு தள்ளாட்டம்
தேன் மலர் ஆசையாலே தேடுது பார் வண்டாட்டம்
வான வில்லாட்டம் வளைஞ்சு போடு தள்ளாட்டம்
தேன் மலர் ஆசையாலே தேடுது பார் வண்டாட்டம்
குழு :
கோகினூர் வைரமே கொடுத்து வச்ச உருவமே
கோகினூர் வைரமே கொடுத்து வச்ச உருவமே
கோவைக் கனியோடு உறவாடும் பருவமே
கோவைக் கனியோடு உறவாடும் பருவமே
காலம் மாறினால் காதல் சுவை காணுமா
காலம் மாறினால் காதல் சுவை காணுமா
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க....
காதல் பொல்லாது காத்திருக்க சொல்லாது
கண்ணைத் திறந்து பாருங்க என் ராஜாவே
கட்டழகு சிட்டைப் பாருங்க....
Keep listening
More from Kuravanji
Kuravanji
Kuravanji
Kuravanji
Kuravanji
Kuravanji
Kuravanji