Indha Maanilathai
From Kalyaniyin Kanavan · 1963
- Lyricist
- Pattukkottai Kalyanasundram
- Singers
- P. Susheela, P. B. Sreenivas
- Music director
- G. Ramanathan
- Details
- Kalyaniyin Kanavan1963
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Indha maanilathai paaraai maganae |
| Undhan vaazhkaithanai unarvaai maganae |
| Ilam manadhil valimai dhanai yettradaa |
| Mugha vattamadhai uzhaippaal mattradaa |
| Female |
| Indha maanilathai paaraai maganae |
| Undhan vaazhkaithanai unarvaai maganae |
| Ilam manadhil valimai dhanai yettradaa |
| Mugha vattamadhai uzhaippaal mattradaa |
| Both : Indha maanilathai paaraai maganae |
| Male |
| Thuyardhanai kandae bayandhu vidaadhae |
| Sorvai vendraalae thunbamillai |
| Aaa..aaa..uyarndhidavae nee unnaiyae nambiduvaai |
| Udhavi seivaargal yaarum illai |
| Female |
| Baedhathai paesi nerathai vilungum |
| Pitharumundu avar baktharumundu |
| Aa…aaa….laabathai vendi aabathil veezhum |
| Nambarumundu verum vambarumundu |
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
இருவர் :
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
துயர்தனைக் கண்டே பயந்து விடாதே
சோர்வை வென்றாலே துன்பமில்லை
ஆஆ..உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்
உதவி செய்வார்கள் யாருமில்லை
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
பேதத்தை பேசி நேரத்தை விழுங்கும்
பித்தருமுண்டு அவர் பக்தருமுண்டு
ஆஆ...லாபத்தை வேண்டி ஆபத்தில் வீழும்
நண்பருமுண்டு வெறும் வம்பருமுண்டு
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே
உந்தன் வாழ்க்கைதனை உணர்வாய் மகனே
இளம் மனதில் வலிமைதனை ஏற்றடா
முக வாட்டமதை உழைப்பால் மாற்றடா
இந்த மாநிலத்தைப் பாராய் மகனே.....
Keep listening
More from Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan
Kalyaniyin Kanavan