Engum Oli
From Satharam · 1956
- Lyricist
- A. Maruthakasi
- Singers
- A. P. Komala, P. Bhanumathi
- Music director
- G. Ramanathan
- Details
- Satharam1956
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Haaa aa aa aa |
| Chorus |
| Engum oli veesudhe thanga mulaam poosudhe |
| Kann kavarum maalai tahrum kaatchi singaaram |
| Poonga alangaraam kannai katti |
| Vilaiyaadidalaam ingu ellorum |
| Female |
| Ennai thedi munnaalae |
| Oodivarum pennaalae |
| Ennai thedi munnaalae |
| Oodivarum pennaalae |
| Naan eliyai pola olindhu kolven |
| Pudharin pinnaale |
| Female |
| Nee eliyai pola aanaalum |
| Valaiyai thedi ponaalum |
| Nee eliyai pola aanaalum |
| Valaiyai thedi ponaalum |
| Poonai polavae …meow meow |
| Poonai pola vandhu pidithu kolvenadi |
| Hoo o o o hoo o o |
| Chorus |
| Haaa aa aa aa |
| Female |
| Punnai kilai melae |
| Naan vanna kili polae than |
| Punnai kilai melae |
| Naan vanna kili polae than |
| Ennai thodum munnae thaavi |
| Thothi kolvenadi |
| Female |
| Nee kiliyai pola aanaalum |
| Kilaiyil thothi kondaalum |
| Nee kiliyai pola aanaalum |
| Kilaiyil thothi kondaalum |
| Kazhugu pola vandha kaalil |
| Kavvi kolvenadi |
| Hoo o o o hoo o o |
| Chorus |
| Haaa aa aa aa |
| Female |
| Ingae paaru pinnalae |
| Irukkiren naan munnaale |
| Ingae paaru pinnalae |
| Irukkiren naan munnaale |
| Indha maanai pidikka mudiyumaadi unnalae |
| Female |
| Pulli maanai polae nee |
| Thulli thulli ponaalum |
| Pulli maanai polae nee |
| Thulli thulli ponaalum |
| Anbinaale unnai vettaiyaadidu vendi |
| Female |
| Haaa aa aa aa |
| Chorus :Engum oli veesudhe thanga mulaam poosudhe |
| Kann kavarum maalai tahrum kaatchi singaaram |
| Poonga alangaraam kannai katti |
| Vilaiyaadidalaam ingu ellorum |
| Male |
| Om santhi…(6) |
| Female |
| Kalli undhan kai varisaiyai kaattidu ippo |
| Adi kalli undhan kai varisaiyai kaattidu ippo |
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
பூங்கா அலங்காரம் கண்ணை கட்டி
விளையாடிடலாம் இங்கு எல்லோரும்
என்னைத் தேடி முன்னாலே
ஓடிவரும் பெண்ணாலே
என்னைத் தேடி முன்னாலே
ஓடிவரும் பெண்ணாலே
நான் எலியைப் போல ஒளிந்து கொள்வேன்
புதரின் பின்னாலே......
நீ எலியைப் போல ஆனாலும்
வலையை தேடிப் போனாலும்
நீ எலியைப் போல ஆனாலும்
வலையை தேடிப் போனாலும்
பூனை போலவே ..மியாவ் மியாவ்
பூனை போல வந்து பிடித்து கொள்வேன்டி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
புன்னைக் கிளை மேலே
நான் வண்ணக் கிளி போலேதான்
புன்னைக் கிளை மேலே
நான் வண்ணக் கிளி போலேதான்
என்னைத் தொடும் முன்னே தாவி
தொத்திக் கொள்வேன்டி
நீ கிளியைப் போல ஆனாலும்
கிளையில் தொத்திக் கொண்டாலும்
நீ கிளியைப் போல ஆனாலும்
கிளையில் தொத்திக் கொண்டாலும்
கழுகு போல வந்து காலில்
கவ்விக் கொள்வேன்டி
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
இங்கே பாரு பின்னாலே
இருக்கிறேன் நான் முன்னாலே
இங்கே பாரு பின்னாலே
இருக்கிறேன் நான் முன்னாலே
இந்த மானைப் பிடிக்க முடியுமாடி உன்னாலே
புள்ளிமானைப் போலே நீ
துள்ளி துள்ளி போனாலும்
புள்ளிமானைப் போலே நீ
துள்ளி துள்ளி போனாலும்
அன்பினாலே உன்னை வேட்டையாடிடு வேண்டி
ஹா..ஆஅ ..ஆஅ ..ஆஅ
குழு :
எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
பூங்கா அலங்காரம் கண்ணை கட்டி
விளையாடிடலாம் இங்கு எல்லோரும்
ஓம் ஷாந்தி .....(6)
கள்ளி உந்தன் கை வரிசையை காட்டிடு இப்போ
அடி கள்ளி உந்தன் கை வரிசையை காட்டிடு இப்போ...
Keep listening
More from Satharam
Satharam
Satharam
Satharam
Satharam
Satharam
Satharam