Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Arule Arul

From Kavalai Padathe Sagodhara · 1998

Lyricist
Panchu Arunachalam
Singer
Female Chorus
Music director
Ilayaraja
Details
Kavalai Padathe Sagodhara1998

Lyrics & meaning

Tamil lyrics

பெண் குழு :

அருளே அருள் மணியே

மணிச் சுடரே பதம் பணிந்தோம்

அமுதே அதன் சுவையே

அன்பின் இசையே தினம் தொழுதோம்

பெண் குழு :

சங்கரி சுந்தரி சௌந்தரி

அய்கிரி நந்தினி

ஆகிடும் திரிபுரையே அருள் மறையே

சாத்திரம் போற்றிடும் சாம்பவி

சங்கடம் தீர்த்திடும் பைரவி

பெண் குழு :

ஷ்யாமளையே அருள் உமையே

திருநாள் இந்தத் திருநாள்

உனை தொழும் நாள்

அருள் பெறும் நாள்

பெண் குழு :

அருளே அருள் மணியே

மணிச் சுடரே பதம் பணிந்தோம்

பெண் குழு :

மறந்த எம்மை மறந்திடாது

காக்கும் கரங்கள் உனது

வரம் தராது எமக்கு ஏது

அருள் நிறைந்த உலகு

பெண் குழு :

தேடிடும் அடியவர்க்கிறங்கி

திருவடி தரிசனம் தா

சாத்திரம் போற்றிடும் சாம்பவி

சங்கடம் தீர்த்திடும் பைரவி

அருள் உமையே ஓம்

பெண் குழு :

அருளே அருள் மணியே

மணிச் சுடரே பதம் பணிந்தோம்

அமுதே அதன் சுவையே

அன்பின் இசையே தினம் தொழுதோம்

பெண் குழு :

மனித குலமும் இனிது வாழ

கடைக் கண் பார்வை காட்டு

துரத்தும் வறுமை தொடரும் துயரம்

நெருங்கிடாமல் ஓட்டு

பெண் குழு :

உலகங்கள் முழுவதும் கலகம்

அது தொலைந்திட வழி ஒன்று தா

மங்கல மங்கள நாயகி

மாதவி மாதவன் சோதரி

அருள் புரிவாய் ஓம்

பெண் குழு :

அருளே அருள் மணியே

மணிச் சுடரே பதம் பணிந்தோம்

அமுதே அதன் சுவையே

அன்பின் இசையே தினம் தொழுதோம்

பெண் குழு :

சங்கரி சுந்தரி சௌந்தரி

அய்கிரி நந்தினி

ஆகிடும் திரிபுரையே அருள் மறையே

சாத்திரம் போற்றிடும் சாம்பவி

சங்கடம் தீர்த்திடும் பைரவி

பெண் குழு :

ஷ்யாமளையே அருள் உமையே

திருநாள் இந்தத் திருநாள்

உனை தொழும் நாள்

அருள் பெறும் நாள்

பெண் குழு :

அருளே அருள் மணியே

மணிச் சுடரே பதம் பணிந்தோம்

Keep listening

More from Kavalai Padathe Sagodhara

Song1998
Mama Poo

Kavalai Padathe Sagodhara