Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Arasakumara Bhuva

From Boologa Rambai – 1958 · 1958

Lyricist
Mugavai Rajamanikkam
Singers
P. Susheela, S. Janaki
Music director
C. N. Pandurangan
Details
Boologa Rambai – 19581958

Lyrics & meaning

Tamil lyrics

பெண்கள் :

அரசகுமாரா புவனேந்திரனே

ஆனந்த சுதனே வாராய் வாராய்

வான் புகழ் கோவே வனிதாமணியே

வளர்மதி போலே துலங்கிடுவீரே...

அரசகுமாரா புவனேந்திரனே

ஆனந்த சுதனே வாராய் வாராய்

பெண்கள் :

செம்பொன் மணியே அழகின் சிலையே

சீருடன் வாழ்வையே

மகளே சீருடன் வாழ்வாயே

அம்புவி மீதில் அன்பே துணையாய்

ஆட்சி செலுத்தி நீர் என்றும் வாழ்கவே

அரசகுமாரா புவனேந்திரனே

ஆனந்த சுதனே வாராய் வாராய்

Keep listening

More from Boologa Rambai – 1958