Vazhiya Needuzhi
From Arivaali · 1963
- Lyricist
- A. Maruthakasi
- Singers
- Radha Jayalakshmi, P. Leela
- Music director
- S. V. Venkatraman
- Details
- Arivaali1963
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics | ↻ English translation |
|---|---|
| Female | |
| Valluvan kural sollum | The meaning conveyed by Thiruvalluvar's Kural, |
| Porul thannai | Its profound core truth, |
| Female | |
| Valluvan kural sollum | The meaning conveyed by Thiruvalluvar's Kural, |
| Porul thannai unarnthae…. | Having truly understood that profound wisdom... |
| Female | |
| Thirumagal arulaalae seerongi uyarnthae | By the grace of Goddess Lakshmi, prospering and rising to great heights, |
| Female :Thirumagal arulaalae seerongi uyarnthae | Female: By the grace of Goddess Lakshmi, prospering and rising to great heights, |
| Female | |
| ……………….. | ... |
வாழிய நீடுழி புவி மீதிலே
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
The meaning conveyed by Thiruvalluvar's Kural,
Its profound core truth,
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
The meaning conveyed by Thiruvalluvar's Kural,
Having truly understood that profound wisdom...
வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே......
ஆ....ஆ....ஆ....
ஆ....ஆ.....அ.....
ஆ....ஆ....ஆ....
ஆ....ஆ.....அ.....
இருவர் :
ஆ....ஆ.....அ.....
By the grace of Goddess Lakshmi, prospering and rising to great heights,
Female: By the grace of Goddess Lakshmi, prospering and rising to great heights,
வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே
...
வள்ளுவன் குறள் சொல்லும்
பொருள் தன்னை உணர்ந்தே
வாழ்வில் ஒன்று கலந்தே குலவி மகிழ்ந்தே
அறிவு நிறை மக்கள் செல்வத்துடன்
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
வாழிய நீடுழி புவி மீதிலே
செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும்
சிந்தையில் எண்ணியே சேவை செய்தே
செந்தமிழ் திருநாட்டையே எந்நாளும்
சிந்தையில் எண்ணியே சேவை செய்தே
திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே
திருமகள் அருளாலே சீரோங்கி உயர்ந்தே
தினமும் தர்மம் புரிந்தே புகழும் அடைந்தே
பெருகி வரும் செல்வம் சுற்றத்துடன்
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
வாழிய நீடுழி புவி மீதிலே
...........................
வாழிய நீடுழி புவி மீதிலே
என்றும் மாசிலா அன்பினால் இன்பம் கண்டே
வாழிய நீடுழி புவி மீதிலே
Valluvan kural sollum
The meaning conveyed by Thiruvalluvar's Kural,
Porul thannai
Its profound core truth,
Valluvan kural sollum
The meaning conveyed by Thiruvalluvar's Kural,
Porul thannai unarnthae….
Having truly understood that profound wisdom...
Thirumagal arulaalae seerongi uyarnthae
By the grace of Goddess Lakshmi, prospering and rising to great heights,
Female :Thirumagal arulaalae seerongi uyarnthae
Female: By the grace of Goddess Lakshmi, prospering and rising to great heights,
………………..
...
Beyond the translation
Song interpretation
This classic song passage highlights the spiritual and worldly rewards of internalizing the ethical teachings of the Thirukkural. It conveys that those who understand and live by Valluvar's timeless wisdom will be bestowed with the blessings of Thirumagal (Goddess Lakshmi), achieving prosperity, prestige, and righteous elevation in society.
Writing craft
Poetic devices
Anaphora / Repetition (Sol Pinvarunilai Ani)
“Valluvan kural sollum”
The phrase 'Valluvan kural sollum' is repeated across consecutive lines to reinforce the central theme of Thiruvalluvar's ethical guide.
Ethukai (Second-letter Rhyme)
“Thirumagal arulaalae seerongi uyarnthae”
Rhyming pattern seen in Tamil traditional poetry where consonants align to create musicality.
Did you know?
Trivia
The film 'Arivaali' (1963), starring Sivaji Ganesan and Bhanumathi, is a Tamil cinematic adaptation of William Shakespeare's famous play 'The Taming of the Shrew'.
Keep listening
More from Arivaali
Arivaali
Arivaali
Arivaali
Arivaali
Arivaali