Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Varuga Varuga Sugumaraa

From Manimekalai · 1959

Lyricist
A. Maruthakasi
Singers
P. Leela, A. P. Komala
Music director
G. Ramanathan
Details
Manimekalai1959

Lyrics & meaning

Tamil lyrics

பெண்கள் :

வருக வருக சுகுமாரா வருகவே

வருக எங்கள் வாழ்வே.....

வருக வருக சுகுமாரா வருகவே

வருக எங்கள் வாழ்வே.....

வருக வருக சுகுமாரா வருகவே

வருக எங்கள் வாழ்வே.....

பெண்கள் :

திருவுலாவும் வளர்பிறை போல

திருவுலாவும் வளர்பிறை போல இங்கே

திருவுலாவும் வளர்பிறை போல இங்கே

திகழும் கலையழகைக் கண்டு உளம் மகிழ

திகழும் கலையழகைக் கண்டு உளம் மகிழ

வருக வருக சுகுமாரா வருகவே

வருக எங்கள் வாழ்வே.....

பெண்கள் :

சுந்தர அலங்காரா

பகை வென்றிடும் ஜெய்வீரா

சுந்தர அலங்காரா

பகை வென்றிடும் ஜெய்வீரா

இன்ப வாழ்வு தரும் இந்திர போகம் இனி

உந்தன் சொந்தம் குமாரா

இன்ப வாழ்வு தரும் இந்திர போகம் இனி

உந்தன் சொந்தம் குமாரா

தனிமை தீர எழில் வனிதையான இவள்

துணையை நாடும் அமரா

தனிமை தீர எழில் வனிதையான இவள்

துணையை நாடும் அமரா

சந்திரபிம்ப வதனி காண்பவர் மனம்

தன்னையே கவரும் மங்கை மனம் மகிழ

கர்நாட்டிக் :

........................

பெண்கள் :

வருக வருக சுகுமாரா வருகவே.....

வருக எங்கள் வாழ்வே.....

வருக வருக சுகுமாரா வருகவே.....

வருக எங்கள் வாழ்வே.....

Keep listening

More from Manimekalai