Thoothu Po
From Thudhu Po Chellakiliye · 1991
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
தூது போ.
தூது போ செல்லக்கிளியே
தூது போ.
தூது போ செல்லக்கிளியே
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே.....
அந்த மா..மரத்தோப்பினிலே
நான் வந்த பாதையெல்லாம்
கா..லடி தடம் தேடும்
காதலன் காதினிலே
என் வேதனை சொல்லவே
நீ போ போ
தூது போ செல்லக்கிளியே.
என் கிளியே...
தூது போ செல்லக்கிளியே..ஏ...ஏ...
காதலிச்ச காலமெல்லாம்
கனவாகி போச்சு
கண்ணீரில் மாலை கோர்த்து
கரையுது மூ..ச்சு
பூங்கிளியே அவரில்லாமல்
நான் வெறும் கூ..டு
தாங்காது இனி நெஞ்சம்
இதை கொஞ்சம் கூ..று
வேளை வரும் பூமாலை வரும்
என்ற விடைதான் என்று வரும்.
கிளியே..ஏ..
தூது போ செல்லக்கிளியே
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே..ஏ..ஏ
குங்குமத்தின் நாயகியே
உனக்கென்ன கோபம்..
வெங்கலத்தில் துருப்பிடிக்க
விதியிட்ட சா..பம்
செங்கரும்பு வேரை இங்கே
செல்லரித்த சேதி
கேட்கலையா உன் காதில்
நீயும் பெண்கள் ஜாதி
காதலித்தேன் மணம் புரிந்தவளே
என் கவலை புரியலையா
கிளியே..தூது போ...போ போ
தூது போ செல்லக்கிளியே.
என் கிளியே
தூது போ செல்லக்கிளியே..
அந்த மா..மரத்தோப்பினிலே
நான் வந்த பாதையெல்லாம்
கா..லடி தடம் தேடும்
காதலன் காதினிலே
என் வேதனை சொல்லவே
நீ போ போ தூது போ
செல்லக்கிளியே. என் கிளியே.
தூது போ செல்லக்கிளியே..ஏ..ஏ.
Keep listening
More from Thudhu Po Chellakiliye
Thudhu Po Chellakiliye
Thudhu Po Chellakiliye
Thudhu Po Chellakiliye
Thudhu Po Chellakiliye
Thudhu Po Chellakiliye
Thudhu Po Chellakiliye