Megangal
From Yellow · 2025
- Lyricist
- Rajesh Sridhar
- Singer
- Shakthisree Gopalan
- Music director
- Cliffy Chris
- Details
- Yellow2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Thikku ondraaga veesi pona poo thendrale |
| Koodi vandhadhum meendum kaatrodu veesuthe |
| Ottu moththamaai maari pona pen maangale |
| Otti oravaadi vittu kadhaigalai pesuthe |
| Female |
| Siragidathaane un kaigal vaa munne |
| Parandhida thaane un kaalgal vai munne |
| Azhudhida thaana sol en vaazhkai kanne |
| Sirithida thaane vaa thalaithedum penne |
| Female |
| Megangal vaanodu vaanodu poga (Megangal vaanodu vaanodu poga) |
| Mmmm vaa povom annalai innalil thedi (thedi) |
| Thediya sogangal mannodu mannodu poga |
| Thaangiya paarangal nenjodu indrodu pogum |
| Female |
| Kadhave illa vaanam veedai venum (veedai venum) |
| Karaiye illa megam idhamaai venum (idhamaai venum) |
| Thiraigal illa uravu ithuve podhum (ithuve podhum) |
| Nadaigal vandhaal paarpom paadhai podhum podhum |
| Female |
| Kannaadi munn oruthi irukkalaam |
| Ullaadi sel baaratha pesalaam |
| Nee veru naan veru illaiye |
| Bimbangal seigindra thollaiye |
| Female |
| Ival mugam paarathu naal pona podhum (pona podhum) |
| Ninaivugal neengadhu nenjodu endrum (nenjodu endrum) |
| Anudhinam theeradha kadhai pesi konde (kadhai pesi konde) |
| Thozhamai kondadu azhagaana penne |
| Female |
| Megangal vaanodu vaanodu poga (Megangal vaanodu vaanodu poga) |
| Mmmm vaa povom annalai innalil thedi (thedi) |
| Thediya sogangal mannodu mannodu poga |
| Thaangiya paarangal nenjodu indrodu pogum |
| Intro |
| Humming : ……………….. |
| Female |
| Humming : ……………….. |
ஹம்மிங் :
………………
திக்கு ஒன்றாக வீசிப் போன பூ தென்றலே
கூடி வந்ததும் மீண்டும் காற்றோடு வீசுதே
ஒட்டு மொத்தமாய் மாறி போன பெண் மான்களே
ஒட்டி ஒரவாடி விட்டு கதைகளை பேசுதே
சிறகிடத்தானே உன் கைகள் வா முன்னே
பறந்திடத்தானே உன் கால்கள் வை முன்னே
அழுதிடதானா சொல் என் வாழ்க்கை கண்ணே
சிரித்திடத்தானே வா தலைதேடும் பெண்ணே
மேகங்கள் வானோடு
வானோடு போக
(மேகங்கள் வானோடு வானோடு போக)
ம்ம்ம்ம் வா போவோம்
அந்நாளை இந்நாளில் தேடி (தேடி)
தேடிய சோகங்கள்
மண்ணோடு மண்ணோடு போக
தாங்கிய பாரங்கள்
நெஞ்சோடு இன்றோடு போகும்
கதவே இல்லா வானம்
வீடாய் வேணும் (வீடாய் வேணும்)
கரையே இல்லா மேகம்
இதமாய் வேணும் (இதமாய் வேணும்)
திரைகள் இல்லா உறவு
இதுவே போதும் (இதுவே போதும்)
இடைகள் வந்தால் பாப்போம்
பாதை போதும் போதும்
கண்ணாடி முன் ஒருத்தி இருக்கலாம்
உள்ளாடி செல் பறக்க பேசலாம்
நீ வேற நான் வேற இல்லையே
பிம்பங்கள் செய்கின்ற தொல்லையே
இவள் முகம் பாராது
நாள் போன போதும் (போன போதும்)
நினைவுகள் நீங்காது
நெஞ்சோடு என்றும் (நெஞ்சோடு என்றும்)
அனுதினம் தீராத
கதை பேசி கொண்டே (கதை பேசி கொண்டே)
தோழமை கொண்டாடு அழகான பெண்ணே
மேகங்கள் வானோடு வானோடு போக
(மேகங்கள் வானோடு வானோடு போக)
ம்ம்ம்ம் வா போவோம் அந்நாளை இந்நாளில் தேடி (தேடி)
தேடிய சோகங்கள் மண்ணோடு மண்ணோடு போக
தாங்கிய பாரங்கள் நெஞ்சோடு இன்றோடு போகும்
ஹம்மிங் :
…………………….
Keep listening