Kannadi Meniyadi
From Kodimalar · 1966
- Lyricist
- Kannadasan
- Singers
- P. Susheela, L. R. Eswari
- Music director
- M. S. Vishwanathan
- Details
- Kodimalar1966
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Chorus |
| Aaaahaa…aahhaa.. |
| Aaaahaa…aahhaa.. |
| Aaaahaa…aahhaa.. |
| Aaahhaa..aa… |
| Chorus |
| Hoo oo oo oo oo |
| Hoo hoo oo ooo |
| Female |
| Vellik kendai meengal vandhu |
| Kaalodu modhudhadi |
| Female |
| Vilaiyaadum idaiyodu |
| Vellottam pogudhadi |
| Chorus |
| Aahhaa…aahhaa..aaahhaa.. |
| Aahhaa…aahhaa..aaahhaa.. |
| Female |
| Vellik kendai meengal vandhu |
| Kaalodu modhudhadi |
| Female |
| Vilaiyaadum idaiyodu |
| Vellottam pogudhadi |
| Female |
| Saram saramaai paayudhadi |
| Thanith thaniyae paesudhadi |
| Thanneerum mella mella |
| Venneeraai maarudhadi |
| Female |
| Thanneerum mella mella |
| Venneeraai maarudhadi |
| Female |
| Vanna vanna saelai ennai |
| Saeraamal odudhadi |
| Female |
| Vadivaana udal thannai |
| Kulir kaattru koodudhadi |
| Chorus |
| Aaahhaa…aahhaa..aaahhaa.. |
| Aaahhaa…aahhaa..aaahhaa.. |
| Female |
| Vanna vanna saelai ennai |
| Saeraamal odudhadi |
| Female |
| Vadivaana udal thannai |
| Kulir kaattru koodudhadi |
| Female |
| Pudhu vidhamaai padarudhadi |
| Female |
| Alai alaiyil nazhuvudhadi |
| Female |
| Kanneerandum mella mella |
| Ponnulagam pogudhadi |
| Female |
| Kanneerandum mella mella |
| Ponnulagam pogudhadi |
............................
பெண்கள் :
கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாண ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி
கற்பனையில் நீந்துதடி
பெண்கள் :
கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாண ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி
கற்பனையில் நீந்துதடி
வெள்ளிக் கெண்டை மீன்கள்
வந்து காலோடு மோதுதடி
விளையாடும் இடையோடு
வெள்ளோட்டம் போகுதடி
...........................
வெள்ளிக் கெண்டை மீன்கள்
வந்து காலோடு மோதுதடி
விளையாடும் இடையோடு
வெள்ளோட்டம் போகுதடி
சரம் சரமாய் பாயுதடி
தனித் தனியே பேசுதடி
தண்ணீரும் மெல்ல மெல்ல
வெந்நீராய் மாறுதடி
தண்ணீரும் மெல்ல மெல்ல
வெந்நீராய் மாறுதடி
பெண்கள் :
கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாண ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி
கற்பனையில் நீந்துதடி
வண்ண வண்ண சேலை
என்னை சேராமல் ஓடுதடி
வடிவான உடல் தன்னை
குளிர் காற்று கூடுதடி
.........................
வண்ண வண்ண சேலை
என்னை சேராமல் ஓடுதடி
வடிவான உடல் தன்னை
குளிர் காற்று கூடுதடி
புது விதமாய் படருதடி
அலை அலையில் நழுவுதடி
கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல
பொன்னுலகம் போகுதடி
கண்ணிரெண்டும் மெல்ல மெல்ல
பொன்னுலகம் போகுதடி
பெண்கள் :
கண்ணாடி மேனியடி
தண்ணீரில் ஆடுதடி
கல்யாண ஆகும் முன்னே
கற்பனையில் நீந்துதடி
கற்பனையில் நீந்துதடி
Keep listening
More from Kodimalar
Kodimalar
Kodimalar
Kodimalar
Kodimalar
Kodimalar