Skip to content
Isaimozhi
Lyrics & meaning

Isaiyarasi

From Thaai Mookaambikai · 1982

Lyricist
Lyricist Not Known
Singers
P. Susheela, S. Janaki, Rajeshwari
Music director
Ilayaraja
Details
Thaai Mookaambikai1982

Lyrics & meaning

Tamil lyrics

பெண் 1 :

ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

பெண் 2 :

ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ

ஆஆ

பெண் 1 :

இசை அரசி

எந்நாளும் நானே எனக்கு

ஒரு இணை ஆகுமா

எல்லோரும் இசைப்பது

இசை ஆகுமா

பெண் 2 :

இசை அரசி

எந்நாளும் நானே எனக்கு

ஒரு இணை ஆகுமா

எல்லோரும் இசைப்பது

இசை ஆகுமா

பெண் 1 :

இசை அரசி

எந்நாளும் நானே எனக்கு

ஒரு இணை ஆகுமா

எல்லோரும் .... இசைப்பது

இசை ஆகுமா ஆஆ...

பெண் 2 :

இசை அரசி

எந்நாளும் .... நானே

எனக்கு ஒரு இணை

ஆகுமா எல்லோரும் ....

இசைப்பது இசை ஆகுமா

பெண் 1 :

இசை அரசி எந்

நாளும் நானே எனக்கு

ஒரு இணை ஆகுமா

எல்லோரும் .... இசைப்பது

இசை ஆகுமா

பெண் 2 :

இசை அரசி .....

எந்நாளும் நானே எனக்கு

ஒரு இணை ஆகுமா

எல்லோரும் ...... இசைப்பது

இசை ஆகுமா

பெண் 1 :

இசை அரசி ...

பெண் 2 :

இசை அரசி

ஆஆ...

பெண் 1 :

தியாகர் முதலான

மும்மூர்த்திகள் ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தியாகர்

முதலான மும்மூர்த்திகள் தினம்

தினம் சொன்னது யார் கீர்த்திகள்

பெண் 2 :

தியாகர் முதலான

மும்மூர்த்திகள் தினம் தினம்

சொன்னது யார் கீர்த்திகள்

பெண் 1 :

சுவாதி திருநாளின்

சாகத்யங்கள் ஆஆஆ

பெண் 2 :

ஆஆஆ

பெண் 1 :

ஆஹா

பெண் 2 :

ஆஹா

பெண் 1 :

ஆஹா

ஆஆ ஆஆ

பெண் 2 :

ஆஹா

ஆஆ ஆஆ

பெண் 1 :

சுவாதி

திருநாளின் சாகத்யங்கள்

பெண் 2 :

ஜகத்தினை

வென்றிடும் சாம்ராஜ்யங்கள்

பெண் 1 :

நவரசம்

நடனமிடும்

பெண் 2 :

நளினமோடு

நயம் மிகும்

பெண் 1 :

குரல் வலம்

நிதம் தொழும்

பெண் 2 :

இசை அரசி

எந்நாளும் நானே.....

பெண் 1 :

எனக்கு ஒரு

இணை ஆகுமா

பெண் 2 :

எல்லோரும்

இசைப்பது இசை

ஆகுமா இசை அரசி....

பெண் 1 :

காதிற்கு இனியது

சஜ்ஜமம்மா இல்லை

மதயமம்மா இல்லை

தேய்வதாமா

பெண் 2 :

பாட செய்வது

தேய்வதாமே அதன் கை

வசமே இல்லை உன் வசமே

பெண் 1 :

கீதம் என்பது

பல்லவியா அனு

பல்லவியா இல்லை

சரங்களா

பெண் 2 :

யாவும் பிறப்பது

சரணத்திலே அன்னை

சரணத்திலே தொழும்

தருணத்திலே

பெண் 1 :

அருளும்

பொருளும் இணைந்ததேது

பெண் 2 :

அகந்தை அகன்ற

இதயம் அது

பெண் 1 :

அகந்தை எது

பெண் 2 :

ததும்புவது

பெண் 1 :

அறிவு எது

பெண் 2 :

அடங்குவது

பெண் 1 :

பிறப்பினிலும்

பின்பு இறப்பினிலும் ஒரு

நிழலென உயிர்களை

தொடர்வதேது

பெண் 2 :

அகத்தினிலும்

இங்கு புறத்தினிலும் நிதம்

அவர் அவர் புரிந்திடும்

வினைகள் அது

பெண் 1 :

...............................

பெண் 2 : ..

.............................

பெண் 3 :

அம்மா அம்மா

அம்மா ..... அம்மா அம்மா

அம்மா அம்மா ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ

ஆஆஆ

பெண் 3 :

பிறவியில் பேசாத

வாயல்லவா பாடிட செய்தால்

என் தாய் அல்லவா ஆஆ

பிறவியில் பேசாத வாயல்லவா

பாடிட செய்தால் என் தாய்

அல்லவா

பெண் 3 :

எனக்கென்ன ஒரு

தாயும் நீ அல்லவா ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ எனக்கென்ன

ஒரு தாயும் நீ அல்லவா இனி

இவள் என்றும் உன் சேய்

அல்லவா உனதருள் உதவி

வர உதடுகளில் இசை வரும்

அதிசயம்

பெண் 3 :

இசை அரசி ....

எந்நாளும் நீயே உனக்கு

ஒரு இணை ஆகுமா

எல்லோரும் இசைப்பது

இசை ஆகுமா இசை

அரசி.... இசை அரசி

Keep listening

More from Thaai Mookaambikai