Ennai Thottu Sendrana
From Paar Magaley Paar · 1963
- Lyricist
- Kannadasan
- Singers
- P. B. Sreenivas, P. Susheela
- Music director
- Vishwanathan-Ramamoorthy
- Details
- Paar Magaley Paar1963
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Ennai thottu sendrana kangal |
| Yekkam kondae sendrana kaigal |
| Female |
| Ennai thottu sendrana kangal |
| Yekkam kondae sendrana kaigal |
| Male |
| Mullil niruthi ponadhu vetkam |
| Muthu charamae vaa indha pakkam |
| Female |
| Aahaa thaazhai madal suttrum |
| Kattrai kanden ohoo |
| Oho thallaadi ullathai thazhuva kanden |
| Endhan vaazhai udal sattru |
| Vaada kanden |
| Vaavendru nee solla maattram kanden |
| Female |
| Ennai thottu sendrana kangal |
| Yekkam kondae sendrana kaigal |
| Male |
| Aahaa vanji nadai sattru |
| Anja kanden |
| Oho vanna kani idhazh |
| Konja kanden |
| Aahaa pinju kodi idai |
| Kenja kanden |
| Pennukkul mannodu vinnai kanden |
| Male |
| Ennai thottu sendrana kangal |
| Yekkam kondae sendrana kaigal |
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
முள்ளில் நிறுத்திப் போனது வெட்கம்
முத்துச் சரமே வா இந்தப் பக்கம்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹா தாழை மடல் சுற்றும்
காற்றைக் கண்டேன் ஓஹோ
ஓஹோ தள்ளாடி உள்ளத்தைத்
தழுவக் கண்டேன்
எந்தன் வாழை உடல் சற்று
வாடக் கண்டேன்
வாவென்று நீ சொல்ல மாற்றம் கண்டேன்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹா வஞ்சி நடை சற்று
அஞ்சக் கண்டேன்
ஓஹோ வண்ணக் கனி இதழ்
கொஞ்சக் கண்டேன்
ஆஹா பிஞ்சு கொடியிடை
கெஞ்சக் கண்டேன்
பெண்ணுக்குள் மண்ணோடு
விண்ணைக் கண்டேன்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஆ
ஆஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஆ
ஆஹா ஹாஹாஹா ஆஆ ஹாஹாஹா ஆ ஹா
ஆஹா மாலைக்கு மாலை
மாயம் கண்டோம்
ஓஹோ வயதுக்கும் மனதுக்கும்
நியாயம் கண்டோம்
ஓஹோ சோலைக் கிளி என்று மாறுகின்றோம்
சொல்லுக்கு சொல் இன்று சேருகின்றோம்
என்னைத் தொட்டு சென்றன கண்கள்
ஏக்கம் தந்தே சென்றன கைகள்
ஆஹா ஹா ஹா ஆஹாஹா ஹா ஹா
ஓஹ் ஓஹ்ஹ்ஹோ ஓஹோஹோ ஹோ ஹோ
Keep listening
More from Paar Magaley Paar
Paar Magaley Paar
Paar Magaley Paar
Paar Magaley Paar
Paar Magaley Paar
Paar Magaley Paar
Paar Magaley Paar