Sengodi Ooruku
From Veerayi Makkal · 2024
- Lyricist
- Nagaraj Karuppaiah
- Music director
- Deepan Chakravarthy
- Details
- Veerayi Makkal2024
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
Tamil lyrics
செங்க்கோடி ஊருக்கு
சேதிய சொல்லுங்கச்
சித்தாக்கொரு அத்தைக்கு
சீக்கிரம் சொல்லுங்க
அறந்தாங்கி சந்தைக்கு
ஆள் போக சொல்லுஙகடி
நம்ம புதுக்கோட்டை மாவட்டம்
பூராவே சொல்லுங்கடி
தாமரை பூ ஒண்ணு
பூத்திருச்சி
தங்க முகம் கொண்டு
பாத்திருச்சு
சந்தானம் பூசுங்க
மஞ்சள பூசுங்க
மங்கள செல்விக்கு
மாலையை போடுங்க டீ
தங்கட்டி மாமன்
சீர் கொண்டு வாரன்
வேட்டு சத்தம் கெளப்
அட வேட்டு சத்தம் கெளப்பு
அவன் கொண்டாரா கெடாய
திங்கிற வரைக்கும்
நாக்கை கொஞ்சம் அடக்கு
தாய் மாமன் சீதனமே
தங்கத்துக்கு போடனுமே
தாய் மாமன் மாலை போட்டா
தலைமுறை வாழ்த்திடுமே
தாமரை பூ ஒண்ணு
பூத்திருச்சி
தங்க முகம் கொண்டு
பாத்திருச்சு
சந்தானம் பூசுங்க
மஞ்சள பூசுங்க
மங்கள செல்விக்கு
மாலையை போடுங்க டீ
Keep listening
More from Veerayi Makkal
Song2024
Thekku Thesa NaaduVeerayi Makkal
Song2024
NenjukullaVeerayi Makkal