Odakkaraiyil Oru Puliyamaram
From Oru Indhiya Kanavu · 1983
- Lyricist
- Vaali
- Singers
- P. Susheela, Chorus
- Music director
- M. S. Vishwanathan
- Details
- Oru Indhiya Kanavu1983
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Hoohoo ohoohoo hoohooo |
| Odaikaraiyil oru puliya maram |
| Angae utkaarnthu paattu paada paravai varum |
| Paravainga paatta kettu poo malarum |
| Andha poovellam vaai vedithu thaen sidharum |
| Female |
| Odaikaraiyil oru puliya maram |
| Angae utkaarnthu paattu paada paravai varum |
| Paravainga paatta kettu poo malarum |
| Andha poovellam vaai vedithu thaen sidharum |
| Female |
| Thekkathi pakkama veesura vaadaithaan |
| Thekkodum paakkodum thaan saedhi pesum |
| Thekkathi pakkama veesura vaadaithaan |
| Thekkodum paakkodum thaan saedhi pesum |
| Female |
| Kukkoo saththanthaan kuyilakka poda thaan |
| Kombaeri kurangellam thaththi thaavum |
| kombaeri kurangellam thaththi thaavum |
| Female |
| Odaikaraiyil oru puliya maram |
| Angae utkaarnthu paattu paada paravai varum |
| Paravainga paatta kettu poo malarum |
| Andha poovellam vaai vedithu thaen sidharum |
| Chorus |
| …………………………. |
| Female |
| Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan |
| Muthaada muthaadathaan naanum kalippen |
| Muthaada muthaadathaan naanum kalippen |
| Female |
| Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan |
| Muthaada muthaadathaan naanum kalippen |
| Uttraarum pettraarum mattraarum pakkamae |
| Mundhaana saelai kondu moodi maraippen |
| Mundhaana saelai kondu moodi maraippen |
| Female |
| Odaikaraiyil oru puliya maram |
| Angae utkaarnthu paattu paada paravai varum |
| Paravainga paatta kettu poo malarum |
| Andha poovellam vaai vedithu thaen sidharum |
ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ..
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...
பெண்கள் :
............................
தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்
தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்
தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான்
தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்
குக்குக்கூ சத்தந்தான் குயிலக்கா போடத்தான்
கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்
கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்..
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...
................................
கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான்
முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பாக்காமே
முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்
முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்..
ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே
உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும்
பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த
பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்...
Keep listening
More from Oru Indhiya Kanavu
Oru Indhiya Kanavu
Oru Indhiya Kanavu