Kannakuzhikaaraa
From Train · 2025
- Lyricist
- Kabilan
- Singer
- Shruti Haasan
- Music director
- Mysskin
- Details
- Train2025
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Female |
| Kannakuzhikaaraa (Kannakuzhikaaraa) |
| Mundakkannu veeraa (Mundakkannu veeraa) |
| Ada saami enna paarudaa |
| Usuroda odachi podudaa |
| Female |
| Sagasa kaaraa maamisa theraa |
| Naerukku neraa nilludaa thimiraa |
| Sagasa kaaraa maamisa theraa |
| Nerukku neraa nilludaa thimiraa |
| Female |
| Ithana kalam engadaa ponae |
| Ippadi vandhu kolluriye |
| Ethana peru suthiye vandhaan |
| Nenjukkul yaarum sikkalaye |
| Female |
| Thanni kudicha nee vikki nikkura |
| Thonda kuzhiyil sugamaa (sugamaa) |
| Kannu muzhicha nee kitta nikkura |
| Nenju kuzhiyil mugamaa |
| Meesaiya paarthu aasaya korthu |
| Othayil naanum nikkirenae |
| Female |
| Sagasa kaaraa maamisa theraa |
| Nerukku neraa nilludaa thimiraa |
| Kannakuzhikaaraa (Kannakuzhikaaraa) |
| Mundakkannu veeraa (Mundakkannu veeraa) |
| Female |
| Imbuttu rosham aagaadhu unakku |
| Pakkathil vandhu mallukattu |
| Ambuttu aasa unmela enakku |
| Thandora pottu thaali kattu |
| Female |
| Pechuvaakula kichu kichu mootadha |
| Vathikuchiya eriven |
| Moochi kaathale enna mutti thallaadha |
| Katti vellama karaiven |
| Yekkathil vizhunthu engengo alaindhu |
| Thookatha tholaichu nikkirena |
| Female |
| Sagasa kaaraa (kaaraa) maamisa theraa (theraa) |
| Nerukku neraa nilludaa thimiraa |
| Female |
| Kannakuzhikaaraa |
| Mundakkannu veeraa |
| Ada saami enna paarudaa |
| Usuroda odachi podudaa |
| Female |
| Sagasa kaaraa (kaaraa) maamisa theraa (theraa) |
| Naerukku neraa nilludaa thimiraa |
| Sagasa kaaraa (kaaraa) maamisa theraa (theraa) |
| Nerukku neraa nilludaa thimiraa |
கன்னக்குழிக்காரா (கன்னக்குழிக்காரா)
முண்டக்கண்ணு வீரா (முண்டக்கண்ணு வீரா)
அட சாமி என்ன பாருடா
உசுரோட ஒடச்சி போடுடா
சாகச காரா மாமிச தீரா
நெருக்கு நேரா நில்லுடா திமிரா
சாகச காரா மாமிச தீரா
நெருக்கு நேரா நில்லுடா திமிரா
இத்தனை காலம் எங்கடா போன
இப்படிச் வந்து கொல்லுறியே
எத்தனை பேரு சுத்தியே வந்தான்
நெஞ்சுக்குள் யாரும் சிக்கலையே
தண்ணி குடிச்சா நீ விக்கி நிக்குற
தொண்டைக் குழியில் சுகமா (சுகமா)
கண்ணு முழிச்சா நீ கிட்ட நிக்குற
நெஞ்சுக் குழியில் முகமா
மீசையை பார்த்து ஆசையை கோர்த்து
ஒத்தையில் நானும் நிக்கிறேனே
சாகச காரா மாமிச தீரா
நெருக்கு நேரா நில்லுடா திமிரா
கன்னக்குழிக்காரா (கன்னக்குழிக்காரா)
முண்டக்கண்ணு வீரா (முண்டக்கண்ணு வீரா)
இம்புட்டு ரோஷம் ஆகாது உனக்கு
பக்கத்தில் வந்து மல்லுக்கட்டு
அம்புட்டு ஆசை உன்மேல எனக்கு
தண்டோரா போட்டு தாலி கட்டு
பேச்சுவாக்குல கிச்சு கிச்சு மூட்டாத
வத்திக்குச்சியா எரிவேன்
மூச்சுக் காத்தாலே என்ன முட்டி தள்ளாத
கட்டி வெள்ளமா கரைவேன்
ஏக்கத்தில் விழுந்து எங்கெங்கோ அலைந்து
தூக்கத்த தொலைச்சி நிக்கிறேனே
சாகச காரா (காரா ) மாமிச தீரா (தீரா)
நெருக்கு நேரா நில்லுடா திமிரா
கன்னக்குழிக்காரா
முண்டக்கண்ணு வீரா
அட சாமி என்ன பாருடா
உசுரோட ஒடச்சி போடுடா
சாகச காரா (காரா ) மாமிச தீரா (தீரா)
நெருக்கு நேரா நில்லுடா திமிரா
சாகச காரா (காரா ) மாமிச தீரா (தீரா)
நெருக்கு நேரா நில்லுடா திமிரா
Keep listening
More from Train
No related songs found yet.