Enna Solla
From Ananda Aradhanai · 1987
- Lyricist
- Gangai Amaran
- Singer
- S. P. Balasubrahmanyam
- Music director
- Manoj – Gyan
- Details
- Ananda Aradhanai1987
Lyrics & meaning
| ♫ Tanglish lyrics |
|---|
| Male |
| Enna solla oho….enna solla |
| Oho…..aasaigal thodar kadhai |
| Adhu dhinam valarpirai anbin kadhaigalai |
| Male |
| Enna solla oho….enna solla |
| Aahaah…..aasaigal thodar kadhai |
| Adhu dhinam valarpirai anbin kadhaigalai |
| Male |
| Enna solla oho….enna solla |
| Male |
| Kaigalai saerkkum manavarai kolam |
| Kanavugal oorum thaniyarai paadam |
| Kaigalai saerkkum manavarai kolam |
| Kanavugal oorum thaniyarai paadam |
| Male |
| Kadhal ennum inbangalai |
| Kayil perum vannangalai |
| Yaenum ilam ennangalai |
| Inbam tharum kannangalai |
| Male |
| Enna solla mm….enna solla |
| Aahaah…..aasaigal thodar kadhai |
| Adhu dhinam valarpirai anbin kadhaigalai |
| Male |
| Enna solla mm….enna solla |
| Male |
| ………………….. |
| Male |
| Kadhalan kaigal sodhanai poda |
| Kadhal ullam kamanai paada |
| Kadhalan kaigal sodhanai poda |
| Kadhal ullam kamanai paada |
| Male |
| Enna solla mm….enna solla |
| Aahaah…..aasaigal thodar kadhai |
| Adhu dhinam valarpirai anbin kadhaigalai |
| Male |
| Enna solla oho….enna solla |
| Aahaah…..aasaigal thodar kadhai |
| Adhu dhinam valarpirai anbin kadhaigalai |
| Male |
| Enna solla Aahaahaah…..enna solla…. |
என்ன சொல்ல ஓஹோ.....என்ன சொல்ல
ஓஹோ......ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
என்ன சொல்ல ஓஹோ........என்ன சொல்ல
ஆஹாஹ்.......ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
என்ன சொல்ல ஓஹோ......என்ன சொல்ல
கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்
கைகளை சேர்க்கும் மணவறை கோலம்
கனவுகள் ஊறும் தனியறை பாடம்
காதல் என்னும் இன்பங்களை
கையில் பெறும் வண்ணங்களை
ஏங்கும் இளம் எண்ணங்களை
இன்பம் தரும் கன்னங்களை
என்ன சொல்ல ம்ம்......என்ன சொல்ல
ஆஹாஹ்.....ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
என்ன சொல்ல ஓஹோ......ஹோ....என்ன சொல்ல
...........................
காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட
காதலன் கைகள் சோதனை போட
காதலி உள்ளம் காமனை பாட
காலை வரை கலந்தாலென்ன
காலங்களை மறந்தாலென்ன
வானில் மனம் பறந்தாலென்ன
நாளும் சுகம் பிறந்தாலென்ன
என்ன சொல்ல ம்ம்......என்ன சொல்ல
ஓஹோஹ்......ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
என்ன சொல்ல ஓஹோஹோ....என்ன சொல்ல
ஆஹாஹ் ஆசைகள் தொடர் கதை
அது தினம் வளர்பிறை அன்பின் கதைகளை
என்ன சொல்ல ஆஹாஹாஹ்.....என்ன சொல்ல...
Keep listening
More from Ananda Aradhanai
Ananda Aradhanai
Ananda Aradhanai
Ananda Aradhanai
Ananda Aradhanai